Description

Marabu Keerai Combo – Pack of 5 Sathapodi

இயற்கை சத்துகள் நிறைந்த 5 வகை மரபு கீரைகளின் சிறப்பு கலவை

நம்ம நாட்டு மரபு ருசியையும் ஆரோக்கியத்தையும் இப்போ நீங்கள் எளிதாக அனுபவிக்கலாம்.

Included Herbal Powders:

  • Murungai Keerai / முருங்கை கீரை – Vitamin C, Iron & Calcium நிறைந்தது.
  • Mudakkathan Keerai / முடக்கத்தான் கீரை – மூட்டு வலி, நரம்பு வலி குறைக்கும்.
  • Vallarai Keerai / வல்லாரை கீரை – நினைவாற்றல் & மன அமைதி வழங்கும்.
  • Pirandai / பிரண்டை – எலும்பு ஆரோக்கியம் & செரிமானத்திற்கு சிறந்தது.
  • Karuvepillai / கருவேபிலை – முடி வளர்ச்சி & குருதி சுத்தம் செய்யும்.

How to Use / பயன்பாட்டு வழிகள்:

நெய் சேர்த்து சூடான சாதத்தில் கலந்து உடனே சாப்பிடலாம் அல்லது எண்ணெய் காய வைத்து கடகு கடலைபருப்பு போட்டு தாளித்து தேவையான அளவு மரபு கீரை சாதப்பொடி மற்றும் சாதம் போட்டு கிளறவும் உப்பு சேர்த்துள்ளது தேவைப்பட்டால் போடலாம்.

💪 Health Benefits:
  • இயற்கை இரும்பு, கால்சியம், புரதம் நிறைந்தது
  • உடல் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தும்
  • ரத்த சுத்தம் & செரிமானம் மேம்படுத்தும்
  • தினமும் ஒரு கீரை — 5 நாட்கள், 5 ருசிகள்!
📦 Pack Details:
  • Combo Pack of 5 Keerai Sathapodi
  • 100 gm each bottle
  • 100% Pure | Natural | No Preservatives | Homemade Quality

Customer Reviews

No reviews yet.