-2%Hot
21 Natural Ingredients
Palm Sprouts , Sprouted Millets , Sprouted Pulses & Nuts
Zero added Sugar and Zero Preservatives.
- Good for Children Health
- Protein Rich
- Fiber Rich
- Iron Rich
- Good to Bone Strength
- Easy to Digest
- Can be best meal replacement to lose weight
- Good for Diabetes
- Good for Immunity
Preparation
- 10gm for 3+ years Childrens
- 30gm for Health Lovers and for Morning / Evening Drink
- 40-50 gm for Weight watchers for a meal
Take a desired quantity and mix it with water without lumps and cook for 10 min in a low flame. Can add Brown Sugar / Palm Sugar / Karupatti or Salt and add Milk / Coconut milk or Butter Milk.
Can be served Hot or Cold.
*முளைகட்டிய பனங்கிழங்கு சத்து மாவு*
இதில் பனங்கிழங்கு , முளைகட்டிய நவ தானியம் , முளைகட்டிய சிறு தானியங்கள் மற்றும் நட்ஸ் வகைகள் சேர்க்கப்பட்டுள்ளது.
*இதை யாரெல்லாம் எடுக்கலாம்?*
இதை 3 வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுக்கலாம்.
*எப்பொழுது எடுக்கலாம்?*
காலை மாலை சிற்றுணவாகவும் , ஒரு நேர உணவாகவும் எடுக்கலாம்.
*எவ்வளவு எடுக்கலாம்?*
குழந்தைகளுக்கு 10-20 gm
பெரியவர்களுக்கு 30 gm
ஒரு வேளை உணவாக உட்கொள்ளும் போது 40-50 gm
*நீரிழிவுக்கு எடுக்கலாமா?*
பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் மண்ணில் விளையக்கூடிய கிழங்கு வகைகள் உட்கொள்ள கூடாது ஆனால் இதில் உள்ள இயற்கை பொருள் இரத்த சக்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது.
புரதம் மற்றும் நார்சத்துகள் நீரிழிவுக்கு சிறந்தது.
*உடல் எடையை குறைக்க உதவுமா?*
அதிக புரதம் அதிக நார்ச்சத்துகள் உள்ளதால் இதை ஒரு வேளை உணவாக உட்கொள்ளும் போது நல்ல பலன் கிடைக்கும்.
*குழந்தைகளுக்கு எடை குறையுமா?*
ஒரு நேர உணவாக எடுக்காமல் 20 gm அளவு மாலை வேளையில் சிறு உணவாக எடுக்கலாம். எடையை குறைக்காது சத்துகள் அதிகமாக கிடைக்கும்.
*மற்ற சத்து மாவிற்கும் மரபு சத்து மாவிற்கு உள்ள வித்தியாசம் என்ன ?*
நம் மரபு சத்துமாவில் 50% பனங்கிழங்கு சேர்க்கப்பட்டுள்ளது மற்றும் அனைத்து தானியம் மற்றும் சிறு தானியங்கள் மிகவும் சுத்தமான முறையில் முளைகட்டி சேர்க்கப்பட்டுள்ளது. நட்ஸ் வகைகள் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளது.
*ஏன் இந்த உணவை எடுக்க வேண்டும்?*
நம் உணவுகள் சரி விகித உணவாக இருக்க வேண்டும் அதில் Micro Macro சத்துகள் நிறைந்த உணவுகள் எடுக்க வேண்டும் இவை அனைத்தும் நம் சத்துமாவில் மிகுதியாக இருக்கிறது.
*எனக்கு இதை எடுக்கும் போது உடலில் மாற்றம் தெரியுமா?*
3 மாதம் தொடர்ந்து எடுங்கள் மாற்றம் காணலாம்.
Sarathi R –
Thanks for the initiative. Really good idea.